Pudumaibalakrishnan
Joined 17 சூன் 2013
புதுமை பாலகிருஷ்ணன் சிறப்பு அதிகாரியாக காவல் துறையில் 1991ம் ஆண்டு சேர்ந்தார்.1994ம் ஆண்டு போக்குவரத்து காப்பாளராக நியமிக்கப்பட்டார்.புதுமை பாலகிருஷ்ணன் புதுவை போக்குவரத்து தலைமை காப்பாளராக 1997ம் ஆண்டு உயர்வு பெற்றார்.
போக்குவரத்து சேவை தவிர பள்ளி,கல்லூரிகள், ஓட்டுனர்கள் என பல தரப்பினருக்கும் போக்குவரத்து கல்வி, பயிற்சி வழங்குகிறார்.சென்னை,பெங்களூர், ஹரியானா மாநில குருகாம் நகரங்களில் ஓட்டுனர்களுக்கு வகுப்பும், பயிற்சியும் எடுக்கிறார்.
காவல் துறையில் பதக்கம், விருதுகள் பல பெற்றவர். சாலைப் பாதுகாப்பு தேசிய விருது பெற்றவர்.