Pugazhmani M
Joined 8 ஏப்பிரல் 2014
Pugazhmani (புகழ்மணி )
இது ஒரு தமிழ் பெயர்.இப்பெயரை {புகழ்=பெருமை} {மணி=செல்வம்}, ( புகழ்+மணி = புகழ்மணி ) ஆகும்.
இப்பெயரின் பொருள் ' இவ்வுலகில் அனைத்து வித புகழ், பெருமை, பாராட்டுக்கள் மற்றும் செல்வம் கொண்ட செல்வந்தன் " என்பதே இப்பொருள்.