பெயர் : ரா. மகேந்திரன் பி.இ., எம்.பி.ஏ

ஊர்  : தற்போதிருப்பது அனுகிரஹா நகர், தேனி (யாதும் ஊரே; யாவரும் கேளீர்)

முகநூல்: Mahe Raj Saro

முகநூல் பக்கம் : கருவெளி ராச.மகேந்திரன்

பணி : ஏப்ரல் 2016 வரை காற்றாலைத் துறையில் (Wind Industry) ஏறக்குறைய 15 ஆண்டுகள், மே 2016 முதல் சமூகம், எழுத்து, அரசுப் பள்ளி, கிராமப்புற பள்ளி / கல்லூரி மாணவ மாணவியர்களுடன் இணைந்து செயலாற்றுதல்,

நிறுவனர்: வாழ்த்தி பழகுவோர் இயக்கம் (ஒரு சமூகத் தொண்டு நிறுவனம்)

தொடரும் இப்பயணம்...

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:R.mahendran&oldid=2081454" இலிருந்து மீள்விக்கப்பட்டது