பயனர்:RAGUPATHI/மணல்தொட்டி


                                      தமிழ்நாட்டில் முட்டை உற்பத்தியும் விற்பனையும்


    இந்தியாவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் முதன்மையான இடத்தில் உள்ளது. நாளொன்றுக்கு சுமார் ஐந்து கோடி முட்டைகள் மாவட்டத்தின் முதன்மை தொழிலான இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கானனோர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனா். 200 அடி நீளமுள்ள ஒருகோழிப்பண்ணையில் கூண்டிற்கு நான்கு கோழிகள் வீதம் சுமார் 20000 கோழிகள் வளா்க்கப்படுகின்றன. 35 வார வளா்ச்சிக்குப் பிறகு முட்டையிட தொடங்கும் கோழிகள் ஐம்பத்தைந்து வாரங்கள் வரையிலும் முட்டையிடுகின்றன. 
முட்டை உற்பத்தி


   இதில் கணிசமான அளவு  கீழ் அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவா்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.  மாநிலத்திலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. 
         பெருமளவு அண்டை மாநிலமான கேரளத்திற்கு விற்பனைக்காக லாரிகளின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:RAGUPATHI/மணல்தொட்டி&oldid=1971375" இலிருந்து மீள்விக்கப்பட்டது