S.R.S.Velumani தொகு

[1] Official Website

[2] Official Facebook Page

[3] Official Youtube Channel

[4] Official Twitter Page


திரு. S.R.S.வேலுமணி, தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகா மங்களபுரத்தை சேர்ந்த ராஜா நாடார்-ராஜேஸ்வரி அம்மாள் அவர்களின் மகன் ஆவார். இவர்கள் பாரம்பரிய சித்த வைத்தியம் செய்யும் குடும்பத்தை சேர்ந்தவர்கள். இவரது அம்மா வழி தாத்தா பிரபல பண்டாரவிளை வைத்தியர் R.பொன்னையா பயில்வான் ஆவார். தற்போதுள்ள தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான S.P.சண்முக நாதன் அவர்கள் இவருடைய சொந்த தாய்மாமன் ஆவார். இவரது சகோதரரில் ஒருவர் தூத்துக்குடி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்.

இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்து தனது அயராத உழைப்பினால் தற்போது , சென்னை வடபழனியில் புத்தூர் கட்டு நுட வைத்திய சாலை எனும் பெயரில் எலும்பு முறிவுக்கான வைத்திய சாலையை நடத்தி வருகிறார் மற்றும் இவரது வைத்தியசாலையில் 10 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிபுரிகின்றனர் அதுமட்டும் இல்லாமல் இவரது உழைப்பினை பாராட்டும் விதமாக சென்னை தி நகரின் அதிமுக (வ) பகுதி செயலாளராக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. R.S.வேலுமணி அவர்கள் தற்போது சென்னை அசோக் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சுயவிபரங்கள் :

திரு. ரா சிவசாமி வேலுமணி

பிறந்த தேதி  - 09-05-1982

மனைவியின் பெயர் - திருமதி. டாக்டர் S. ஆனந்தி பிரபா வேலுமணி (BSC B,ED,BSMS)

மகள்கள் - 3, மகன் - 1

உடன்பிறந்தவர்கள் : ஆண்கள் - 04, பெண்கள் - 05

சமூக சேவை தொன்றுகள் :

சென்னை வடபழனியில் புத்தூர் கட்டு நுட வைத்திய சாலை மூலம் நிறைய மருத்துவ உதவி செய்து வருகிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வர்தா புயலில் சென்னை kk நகர் மற்றும் அசோக் நகர் பகுதிகளில் சாலைகளில் மற்றும் பள்ளி வளாகங்களில் விழுந்து கிடந்த மரங்களை தனது சொந்த செலவில் அப்புறப்படுத்தி சீரமைத்துக் கொடுத்தார்.

சென்னையில் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிங்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தனது சொந்த முயற்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து பல்வேறு நபர்கள் மூலம் நிதி திரட்டு சென்னையில் இருந்து வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மக்களுக்கு நேரடியாக கள உதவிகளை செய்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:RSVELUMANI&oldid=3907593" இலிருந்து மீள்விக்கப்பட்டது