என்னைப் பற்றிய அறிமுகம். அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரகாதுகு.

விக்கிப்பீடியாவை பொருத்த வரைக்கும் அதன் சிறப்பபப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை, இதை நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டிய அவசியமும் இல்லை. இருந்தாலும் ஒன்றை சொல்கிறேன், அதாவது இந்த "விக்கிப்பீடியா என்பது ஒரு கட்டுரைக் கடல், இதில் உள்ள கட்டுரைகளை புத்தகமாக அச்சிட்டு முடிவு காணமுடியாது" என்றுதான் சொல்ல வேண்டும்.

நானும் புதிதாகத்தான் இந்த விக்கிக்குள் இன்று (2013.09.01) காலடி வைத்திருக்கிறேன், இதைப்பற்றி எனக்கு பெரிதாக தெரியாது, இனிமேல்தான் கற்று தெரிந்து கொள்ள வேண்டும்.

எது எப்படியோ நல்ல முறையில் இதனை பயன்படுத்துங்கள், உண்மையான கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

நான் றாஸிம், எனது நாடு இலங்கை, எனக்கு இணையத்தில் உலாவுவது மிகப் பிடித்த ஒன்றாக சிறு வயதிலிருந்தே மாறி விட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:RaasimSLQ&oldid=1489216" இலிருந்து மீள்விக்கப்பட்டது