Rahmanfayed
Joined 28 நவம்பர் 2019
ரஹ்மான்ஃபாயட் ஒரு எழுத்தாளர்,
சோழர்கள், முகலாயர்கள் என வரலாற்று மீது ஆர்வம் கொண்டவர், பல்வேறு வரலாற்று கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்,
குந்தவை ராஜ்ஜியம், காவியதலைவன் என இரு வரலாற்று நாவல்களை எழுத அரம்பித்தவர், பணி மற்றும் பல இடர்பாடுகளால் போன்ற காரணங்களால் எழுதுவதை நிறுத்திவிட்டார்
இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் வரலாறு, மன்னர்களின. வரலாறு, அறிவியல், ஆமானிஷயம், மதங்கள் என பல்வேறு கட்டுரைகள் கொண்ட ரஹ்மான்ஃபாயட் பிளாக்கர் இதுவரை 4.5 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.