வணக்கம் இக்கடுறை என்னால் முதன் முறையாக எழுதப்படுகிறது .இந்த கட்டுரையில்  Wikipedi வில் கட்டுரை எளிதாக எழுத முடியும் என்பது பற்றி தெரிந்துகொண்ட விவரத்தை சொல்ல போகிறேன் .
         நான் நிறைய தரவுகளில் இணையத்தில்  தமிழில்  கட்டுரை  எழுதுவது எப்படி என்று தேடிக் கொண்டு இருந்தேன். அப்பொழுது தான் தேவதை என்னும் வார இதழில் Wikipedi_ன் ஒரு உறுப்பினர் கதையை படித்தேன் அவர் எவ்வாறு உறுப்பினர் ஆனார் மற்றும் கட்டுரை எழுதிய அனுபவம் பற்றியும் அறிந்தேன் . அதன் மூலம் நானும் கட்டுரை எழுதலாம் என அறிய முடிந்தது .

தற்போது அதையே என் முதல் கட்டுரையாக எழுதுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Raiyanschinna&oldid=3165428" இலிருந்து மீள்விக்கப்பட்டது