Rajakavirose
Joined 10 மே 2017
நான் ராஜா. இடை நிலை ஆசிரியராக காரியாபட்டி ஒன்றியம் முஸ்டக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். நமது விக்கிபீடியா மூலம் தமிழ் கட்டுரைகளை படைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.