ராஜராஜா இளவட்டம் திரைப்பட இயக்குனர் .

அது மட்டுமில்லாமல் நூற்றுக்கும் மேற்ப்பட்ட மொழிமாற்று படங்களுக்கு வசனம் எழுதி தமிழ்ப்படுத்தி உள்ளார். தற்போதும் மொழிமாற்று படங்களை டப்பிங் செய்து கொண்டிருக்கிறார்.வரும் (4/8/2011)ஆகஸ்ட் மாதன் நான்காம் தேதி வெளியாகும் 'சிங்க கோட்டை (அர்ஜுன்,சினேகா )பட வேளைகளில் இருக்கிறார்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajaraja&oldid=827365" இலிருந்து மீள்விக்கப்பட்டது