என் பெயர் ராஜா. நாகர்கோயிலில் பிறந்து, சென்னையில் வளர்ந்து இப்பொழுது அமெரிக்காவில் மேற்படிப்பு. என் வாழ்க்கை மிகவும் எளிமையான ஒன்று. மிகுந்த மகிழ்ச்சி நிறைந்த ஒன்று.நிறைய நண்பர்கள், நிறைய ரசனைகள், நிறைய ஆசைகள், நிறைய கனவுகள், குறைந்த ஏக்கம், குறைந்த உழைப்பு :P

வலைப்பதிவு மீது மிகுந்த ஈர்ப்பு, மோகம் என்று கூட சொல்லலாம். நான் அதிகம் எழுதுவதில்லை இந்நாட்களில் என்றாலும், என் வலைப்பதிவு மீது எனக்கு ஒரு காதல் எப்போதும் உண்டு.

என்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கணும். எல்லாரும் வாழ்க்கைய ரசிக்கணும். இந்த வாழ்க்கை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவ்ளோ சீக்கிரம் இந்த வாழ்க்கைய விட்டு போற மாதிரி உத்தேசம் இல்ல :P

என்னை பற்றி தெரிய, பழக, என் வலைப்பதிவுக்கு வாங்க, பாருங்க, பழகுவோம் :P

rajak

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajazone&oldid=687886" இலிருந்து மீள்விக்கப்பட்டது