Rajeeshsamsung
Joined 28 அக்டோபர் 2017
இந்திய தேசிய லீக் அமைப்பிலிருந்து பிரிந்து தடா ரஹீமால் தொடங்கப்பட்ட கட்சி இது.
இது தமிழக இஸ்லாமிய கட்சிகளில் மிக முக்கியமான கட்சியாகும். சமூகம், மற்றும் பொது நலனுக்கு ஆதரவாக இக் கட்சி அடிக்கடி குரல் கொடுத்து வருகிறது. இக் கட்சியின் தேசிய தலைவராக தடா. ஜெ.அப்துல் ரஹீம் உள்ளார். இக்கட்சியின் துணைத் தலைவாக அலீம் அல் புஹாரி என்பவர் உள்ளார்.
மதவாதம் போன்ற பிரச்சனைகள் நாட்டில் எழுந்தால் இக்கட்சி எதற்கும் தயங்காமல் முதலில் கண்டன குரல் கொடுக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. இந்திய தேசிய லீக் கட்சி யின் பிற தலைவர்களாக ஏர்வாடி காசிம், தடா.ஹாஜா நிஜாமுதீன் , கோவை. பல் நாசர் போன்றவர்களும் உள்ளனர்.