பால்வாத்துண்ணான் கிராமம். மணிக்கொல்லை ஊராட்சி,சிதம்பரம் வட்டம்,கடலூர் மாவட்டம்.

காவிரி டெல்டா வின் கடைசி குக்கிராமம்; வீராணம் ஏரி நீர் பாயும் பாசனவசதி பெற்ற கடைக்கோடி கிராமம்.

விவசாயத்திற்கு நன்செய், புன்செய் என இரண்டு வகை நிலங்களும் உண்டு.[1]

ஊரில் பெரும்பான்மையாக "வன்னியர்,, சாதியினர் வசித்து வருகின்றனர். அதற்கடுத்தபடியாக ஆதிதிராவிடர்கள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rajeshsathriyan995&oldid=2561475" இலிருந்து மீள்விக்கப்பட்டது