திரு கனகு அவர்களுக்கு வணக்கம்,இங்கு தங்கள் எல்லோருடைய வரவேற்பும் பாராட்டுதல்களும் மிகவும் மகிழ்ச்சியையும், விக்கிபீடியாவில் மேலும் பங்களிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தையும் கொடுக்கிறது. மிகவும் நன்றி.

இரண்டுவருடங்கள் முன்பு விக்கிபீடியா பற்றி குழுமங்கள்,வலைபக்கங்கள் வழி கேள்விப்பட்டு மிகவும் ஆர்வமுடன் சேர்ந்தேன். ஆனால் விக்கிபீடியாவிற்கான என் பங்களிப்பு சென்ற வருடம்தான் தொடங்கியது.

பயனர் விபரங்களை கேட்டிருந்தீர்கள்.மிகவும் தாமதமாக தருகிறேன் மன்னிக்கவும்.


என்னுடைய விபரங்களை இங்கு பதிந்திருக்கிறேன்.


பெயர்:ரங்கமீனா

இடம்:கோலாலம்பூர், மலேசியா.

பிறந்த ஊர்: சிறுகூடல்பட்டி,இந்தியா

வலைத்தளங்கள்:

http://thalatu.blogspot.com/

http://athichudi.blogspot.com/

http://kuutaanchooru.blogspot.com/

http://vaasagasaalai.blogspot.com/

விக்கிபீடியாவிற்கான என் பங்களிப்பு:

மழைநீர் சேகரிப்பு

பினாங்கு தைப்பூசம் ‎ 

இராஜராஜேஸ்வரி கோயில், மலேசியா

மின்னஞ்சல்: rangameena@gmail.com

--மீனா 16:34, 19 மே 2010 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rangameena&oldid=527014" இலிருந்து மீள்விக்கப்பட்டது