பயனர்:Ranithaa/மணல்தொட்டி

செட்டித்தாங்கள் கிராமம்:-

செட்டித்தாங்கள் கிராமம் ஒர் அழகிய கிராமம், இது இராணிப்பேட்டை நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளது.வயல்கள் நிறைந்த இக்கிராமத்தின் மக்கள் விவசாயத் தொழிலை மிக ஆர்வத்துடன் செய்கின்றார்கள். இக்கிராமத்தில் ஒர் அரசுப்பள்ளி உள்ளது,இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை நன்றாக படிக்க ஊக்குவிக்கிறார்கள்.மாணவர்களும் நன்றாக படித்து நல்ல மதிப்பெண்களை எடுக்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ranithaa/மணல்தொட்டி&oldid=3177409" இலிருந்து மீள்விக்கப்பட்டது