RASMIN M.I.Sc இலங்கையைச் சேர்ந்தவர் வடமத்திய மாகாணம் அனுராதபுர மாவட்டத்தில் பலாகல தேர்தல் தொகுதிக்குற்பட்ட பளளுவௌ கிரமத்தில் பளீல் , ஜொஹராபீபீ ஆகிய இருவருக்கும் பிறந்த ரஸ்மின் அவர்கள் பளளுவௌ முஸ்லீம் விததியாளயத்தில் தனது பாடசாலைப் படிப்பை மேற்கொண்டார் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கடைய நல்லூர் இஸ்லாமியக் கல்லூரியில் மார்க்கக் கல்வியைப் படித்தவர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் அங்கீகரிக்கப் பட்ட இலங்கைக் கிளையாக இயங்கும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர்களில் ஒருவராக இருக்கிறார் . இணையதளம் : www.rasminmisc.blogspot.com / www.pjarchives.blogspot.com

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rasminmisc&oldid=624822" இலிருந்து மீள்விக்கப்பட்டது