Rathisimion
Joined 9 மார்ச்சு 2014
ரதிசிமியோன் எனது சொந்த ஊர் சிவகாசி. எனது பள்ளி மற்றும் கல்லுாாிப்படிப்பையும் சிவகாசியில் முடித்தேன். தற்பொழுது திருச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பணியாற்றுகின்றேன். நான் திருச்சியில் தற்பொழுது இருந்தாலும் சிவகாசி ஊரையும் இரவு உணவையும் மறக்கமுடியவில்லை. இம்மக்கள் இரவின் உணவாக பால்சோற்றையும் [1]பக்கடாவையும் உண்பார்கள். சிவகாசி ஊர் திருவிழாவையும் என்னால் மறக்க முடியவில்லை. பொங்கல் விழா மட்டுமே குறைந்தது தைப்பொங்கல் சித்திரைப்பொங்கல் மற்றும் பங்குனிப்பொங்கல் என்று கொண்டாடப்படும். இது மட்டும் அல்லாது தெருவில் உள்ள மக்கள் அனைவரும் இணைந்து தெருகட்டுப்பொங்கலையும் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.
- ↑ “