ராசச்சந்திரன் ரவிந்திரன் (ஆகஸ்ட் 30, 1987) இல் பிறந்தவன் நான். நான் இலங்கையில், பதுளை மாவட்டத்தில் ஊவ பரனகம பிரதேசத்தில் வெல்ல கும்புர எனும் கிராமத்தில் வசித்து வருகின்றேன்.

என்னை பற்றி சொல்லனும் என்றால், நான் ஒரு கணனி ஆசிரியர். வெலிமடை பிரஜாசக்தி கணனி நிலையத்தில் பணிபுரிந்து வருகின்றேன். மேலும் எனக்கு Video Editing, Graphic Designing என்பவற்றில் கொள்ளை பிரியம். தேடி படிப்பதிலும் ஆர்வமுடையவன் நான்.

முதலில் எனது ஆரம்ப கற்கைகளை லூனுவத்தை ப/ஹியூகோலன்ட் தமில் மகா வித்தியாலயத்திலும் மேற்படிப்பை ப/முஸ்லிம் மகா வித்தியாலயம், வெலிமடையிலும் பயின்றேன். பாடசாலை முடித்து லூனுவத்தை ப/ஹியூகோலன்ட் தமில் மகா வித்தியாலயத்தில் சிறிது காலம் தொண்டர் ஆசிரியராக பணியாற்றினேன். பின்னர் கௌரவ அமைச்சர் ஆறுமுகன் தொன்டமான் அவர்களின் அரும் பெரும் சேவைகளில் ஒன்றான பிரஜாசக்தி செயற்திட்டத்தில் இணைந்து இன்று வரை சேவையாற்றி வருகின்றேன்.

மேலும் எனது வலைத்தளத்தை பார்வையிட http://ravi4thepeople.blogspot.com/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Raveen1807&oldid=736268" இலிருந்து மீள்விக்கப்பட்டது