பயனர்:Ravidreams/கே. ஆர். இராமநாதன்

கல்பாத்தி இராமகிருஷ்ண இராமநாதன் (28 பிப்ரவரி 1893 – 31 திசம்பர் 1984), ஓர் இந்திய இயற்பியலாளர் மற்றும் வானிலையியலாளர் ஆவார். அவர் அகமதாபாதில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் முதல் இயக்குநராகப் பணியாற்றினார்.[1] இராமநாதனுக்கு 1965ல் பத்ம்பூசன் விருதும்[2] 1976ல் பத்ம விபூசன் விருதும் வழங்கப்பட்டது.[3]

References தொகு

  1. http://www.ias.ac.in/jarch/currsci/54/00000060.pdf
  2. http://india.gov.in/myindia/padmabhushan_awards_list1.php?start=810
  3. "Padma Vibhushan Awardees". India.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2012-04-14.

[[பகுப்பு:1893 பிறப்புகள்]] [[பகுப்பு:1984 இறப்புகள்]]