பயனர்:Ravidreams/செய்ய வேண்டியன

(பயனர்:Ravidreams/todo இலிருந்து வழிமாற்றப்பட்டது)

விக்கியில் என்ன செய்ய வேண்டும் என்று பல இடங்களில் கிறுக்கி வைத்துத் தொலைப்பதால் இங்கேயே எழுதி வைக்கிறேன். மறந்தால் நினைவூட்டுங்கள் :)

முதன்மையானவை

தொகு
  • தமிழ்விக்கி10, கட்டுரைப் போட்டி குறித்து விக்கிமீடியா வலைப்பதிவில் எழுதுதல்
  • குறித்த கால குறுங்கட்டுரை விரிவாக்கத் தரவுகள் தொகுப்பு
  • கட்டுரைப் போட்டி தரவுகள் ஆய்வு
  • தனிப்பட்ட பயனர் கட்டுரைத் தரவுகள் ஆய்வு
  • பத்தாண்டுப் படங்கள் பதிவேற்றம்
  • கட்டுரைப் போட்டிச் சான்றிதழ்
  • கட்டுரைப் போட்டி வெற்றியாளர் அறிவிப்புப் பரப்புரை
  • மீண்டும் முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகம்
  • தமிழ்நாடு தலைப்புகள் பட்டியல்
  • கலைக்களஞ்சித் தலைப்புகள்
  • சிறுவர் விக்கி நூல்கள்
  • விக்கி மின்மினிகள்
  • முதற்பக்க வடிவமைப்பு
  • தள அறிவிப்புகளில் பங்களிப்புத் தூண்டல், பயனர் பதாகைகள்
  • ஆங்கில விக்கிப்பீடியாவில் தமிழர் ஆர்வப்புலங்களில் கட்டுரை எழுதுவோரைத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு வருமாறு அழைத்தல்
  • ஓய்வில் உள்ள விக்கிப்பீடியர்களைத் தொடர்பு கொள்ளல்
  • இது வரை பங்களித்தவர்களுக்கு நன்றி.
  • 6 மாத முன்னறிவிப்பு

நெடுங்காலத் திட்டங்கள்

தொகு
  • இரகசியத் திட்டம் 26 :) - ஒத்தி வைக்கப்படுகிறது.
  • விக்கிப்பீடியா நண்பர்கள் திட்டம் - ஒத்தி வைக்கப்படுகிறது.