வணக்கம்.

நான் இரவி.

இந்திய விக்கிமீடியா கிளையில் திட்டமிடல் இயக்குநராக பணியாற்றுகிறேன். இப்பணி தொடர்பான பங்களிப்புகளை இக்கணக்கில் இருந்து செய்கிறேன்.

வழமையான தன்னார்வ தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் எனது முதன்மைக் கணக்கான பயனர்:Ravidreams மூலம் தொடரும்.

நன்றி.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ravidreams_(WMIN)&oldid=1749942" இலிருந்து மீள்விக்கப்பட்டது