எனது பெயர் ரிஹ்மி ஹக்கீம். பிறந்தது இலங்கையில் உள்ள கம்பஹா மாவட்டத்தின் கஹட்டோவிட்ட எனும் கிராமத்தில் ஆகும். இலங்கை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக தொழில் புரிகிறேன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rihmy_Hakeem&oldid=2635837" இலிருந்து மீள்விக்கப்பட்டது