ஜெயந்தியாய

ஓட்டமாவடி எனும் பிரதேசத்தில் இருந்து நாகரீகத்தை எடுத்து வந்து பிறர் முன் தலை வணங்காமல் சுய தொழிலாக விவசாயத்தை செய்து மேற்கொண்டு பலருக்கு உணவளித்த வம்சத்தை சேர்ந்தவர்கள் முதன் முதலில் கிராமத்தை உருவாக்கினார்கள் 1980களின் பின்னறே ஜெயந்தியாய எனும் ஊர் உருவாக ஆரம்பித்தது அழகான குளம் சிறிது தூரத்தில் நாகரீகம் நிறைந்த ஊருக்கு செல்லும் வீதி மற்றும் சொர்க்கம் போல பச்சை பசேல் என வயவெளிகள்

அழகு உள்ள இடத்திலே ஆபத்தும் என்பது போல் யுத்தகாலப்பகுதியில் அவ்விரம் இராணுவ அதிகாரத்தின் பெயர்களில் உடமைகளை உயிர்களை விட்டு வேரு இடங்களுக்கு முகாம் களில் தங்க வைக்கபட்டு பல்வேறு இன்னகள் இடையே தலை தூக்கி நிட்கின்றது இப்போது கம்பீரமாக


இதுவரை பல்வேறு மாற்றங்கள் .தொடரும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rippu_kutty&oldid=3005489" இலிருந்து மீள்விக்கப்பட்டது