கம்பனிகள் (Companies) :

2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்கக் கம்பனிச்சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட தனி நபர்களின் கூட்டு கம்பனியாகும்.

பொதுவாக குறிப்பிடுவதாயின் :

குறித்த நாட்டின் கம்பனிச் சட்டத்திற்கமைய அந்நாட்டில் கூட்டிணைக்கப்படும் தனி நபர்களின் கூட்டு எனவும் கூறலாம்.

  1. கூட்டிணைக்கப்பபட்ட கம்பனிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

01. வரையறுக்கப்பட்ட கம்பனிகள் 02. வரையறுக்கப்படாத கம்பனிகள் 03. பிணையால் வரையறுக்கப்பட்ட கம்பனிகள்

வரையறுக்கப்பட்ட கம்பனிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்:

01. வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனி 02. வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனி 03.கரை கடந்த கம்பனி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Riyasj2&oldid=2485538" இலிருந்து மீள்விக்கப்பட்டது