பயனர்பெட்டிகள்
ta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.

இந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 18 ஆண்டுகள், 7 மாதங்கள்,  22 நாட்கள் ஆகின்றன.

பெயர்: கார்த்திகேயன் சொக்கலிங்கம்

இடம்: ஓசூர், தமிழ்நாடு,இந்தியா

பிறந்த இடம்: சிவகங்கை, தமிழ்நாடு,இந்தியா

நான் கார்த்திகேயன் ஓசூரில் வசிக்கிறேன் விக்கியில் சில பதிவுகள் செய்திருக்கிறேன் மேலும் நிறைய பதிவிட வேண்டும் என்ற ஆவலுடன் இந்த வேங்கை திட்டத்தை பயன்படுத்தவுள்ளேன்.

தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உள்ள நபர்கள் பற்றிய வரலாற்று தகவலுடன் தொடர்புடைய பக்கங்களை உருவாக்கி / திருத்துவதில் எனக்கு ஆர்வம் உள்ளது.

சில வரலாற்று செய்திகளை கூகிலில் தேடியபோது விக்கியின் பதிவுகளை படிக்க நேர்ந்தது. இதன் அமைப்பும் எளிமையும் என்னை மிகவும் கவர்ந்தன ஆரம்பத்தில் ஆங்கில பக்கங்க உருவாக்க முயன்றேன், இப்பொது தமிழில் எழுதவேண்டும் என்ற ஆர்வத்தை வேங்கை திட்டம் மூலமும் முகநூல் நண்பர்களின் வேண்டுகோளுக்கவும் தீவிரப்படுத்தியுள்ளேன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rmckarthik&oldid=2529878" இலிருந்து மீள்விக்கப்பட்டது