பயனர்:Rsmn/விக்கி பற்றி பத்து


குறுக்கு வழி:
WP:10

விக்கி பற்றி நீங்கள் அறியாத பத்து விடயங்கள் என்ற இந்தப் பட்டியல் விக்கிப்பீடியா குறித்த விழிப்புணர்வை இதனை பற்றி அறியாதவர்கள் மற்றும் புதிய பயனர்களின் பயன் வேண்டி தொகுக்கப்படுகிறது. விக்கிப்பீடியாவில் பலகாலம் புழங்கியவர்களுக்கு இவை ஆச்சர்யத்தைத் தராவிடினும் மற்றவர்களுக்கு விக்கித் திட்டத்தைக் குறித்த சரியான பார்வை கிடைக்க உதவிடும் என்று நம்புகிறோம்.

மேலும் :விவரம்

இத்திட்டம் விற்பனைக்கல்ல

தொகு

நீங்கள் இந்தத் திட்டத்தை அடுத்துள்ள இணைய நிறுவனம் வாங்கப்போகிறது என்று எதிர்பார்க்காதீர்கள். விக்கிப்பீடியா, சான் பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ள இலாப நோக்கில்லாத 501(c)(3)விதியின் கீழான விக்கிமீடியா நிறுவனத்தால் நடத்தப்பெறும் வணிகமற்ற இணையதளம் ஆகும். நன்கொடைகள் மற்றும் மானியங்கள் உதவியுடன் அனைவருக்கும் இலவச அறிவை கொண்டுவரும் நோக்கோடு நடத்தப்படுகிறது.

மேலும் http://wikimediafoundation.org/

விக்கி ஆக்கங்களை சில நிபந்தனைகளுடன் அனைவரும் பயன்படுத்தலாம்

தொகு

லினக்சு, மொசில்லா பயர்ஃபாக்சு போன்ற திட்டங்களை நிறைவேற்றும் கட்டற்ற மென்பொருள் இயக்கத்தினரின் தாக்கத்தால் விக்கிப்பீடியா உள்ளடக்கத்தின் மீதான வழமையான காப்புரிமை கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.மாற்றாக,கட்டற்ற உள்ளடக்கம் என்று அறியப்படும் கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தின் ஒன்றேபோல் பகிர் 3.0 பதிப்பின்படி வழங்கப்படுகிறது:பயனர்களால் உருவாக்கப்பட்ட உரை மற்றும் அமைப்புகள் அனைத்தும் எவரொருவராலும் நகலெடுக்கவோ,மாற்றவோ அல்லது மீள்பகிரவோ இயலும். பங்களித்தவர்களுக்கு உரிய நன்றியை தெரிவிக்க வேண்டும் என்றும் இந்த உள்ளடக்கதிற்கும் அதில் நீங்கள் செய்யும் மேம்பாட்டிற்கும் எந்த காப்புரிமை கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது என்பதுமே விக்கிப்பீடியாவின் கட்டுப்பாடுகளாகும். இத்தளத்தில் உள்ள பல படிமங்களும் காணொளிகளும் மற்ற ஊடகங்களும் கூட கட்டற்ற உரிமம் உடையவை அல்லது பொதுவெளியில் உள்ளவை.

மேலும் http://en.wikipedia.org/wiki/Wikipedia:Copyrights

பனியுமாசிய மொழியில் விக்கிப்பீடியா…

தொகு

ஏறத்தாழ 250 பிற மொழிகளில்விக்கிப்பீடியாவின் சேவை வழங்கப்படுகிறது, ஆனால் கிட்டத்தட்ட 90 மொழி பதிப்புகளில் மட்டுமே 10000௦௦௦ க்கும் மேற்பட்ட கட்டுரைகள் உள்ளது. நாம் முயற்சி எடுக்காமல் இல்லை. ஒவ்வொரு மொழியிலும் கட்டுரைகள் தொடங்கப்பட்டும் அதக்கு நிகரான பிற மொழிப்பதிப்புகளின் கட்டுரைகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டும் வருகிறது.விக்கிப்பீடியா அறக்கட்டளை வளர்ந்து வரும்சுயாதீன அத்தியாய நிறுவனங்கள் மூலம் இருபதிற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளூர் அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் வாயிலாக ஆதரிக்கப்பட்டு வருகிறது.ஐக்கிய அமெரிக்கா உட்பட பல நாடுகளில் விக்கிப்பீடியா மிக பிரபலமான வலைத்தளங்கள் மத்தியில் பத்தாவது இடத்திற்குள் வருகிறது.

நீங்கள் விக்கிப்பீடியாவில் எதனையும் உண்மையில் மாற்ற முடியாது…

தொகு

நீங்கள் சேர்க்கத் தான் முடியும். விக்கிப்பீடியா ஒரு வடிவமைக்கப்பட்ட அளவில்லா நினைவகம் கொண்ட ஒருதரவுத்தளம் ஆகும். இன்று நீங்கள் வாசிக்கும் ஒரு கட்டுரை அதன் தற்போதைய வரைவு மட்டுமே. ஒவ்வொரு முறையும் அதில் மாற்றம் ஏற்படும் பொழுதும், புதிய பதிப்பு மற்றும் பழைய பதிப்பு இரண்டுமே சேமிக்கப் படுகிறது. இதன் மூலம் பல்வேறு பதிப்புகளை ஒப்பிடவும், தேவைப்பட்டால் பழையவற்றில் இருந்து திரும்ப பெற்றுக்கொள்ளவும் முடியும். ஒரு வாசகராக, நீங்கள் பார்க்கும் கட்டுரை ஒன்றை மேற்கோள் காட்ட முடியும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது, இடது பக்க கீழ் மூலையில் உள்ள பட்டையில் Just link to the article using the "Permanent link" at the bottom of the left menu, and your link will point to a page whose contents will never change. (However, if an article is deleted, your permanent link will no longer work unless you are an administrator.)

விக்கிப்பீடியா தரம் குறித்து மிகவும் கவனம் கொள்கிறது

தொகு

விக்கிப்பீடியா ஒரு தொகுதி கொள்கைகளையும், தரக் கட்டுப்பாட்டு நியமங்களையும் கொண்டுள்ளது. தொகுப்போர் Editors can patrol changes as they happen, monitor specific topics of interest, follow a user's track of contributions, tag problematic articles for further review, report vandals, discuss the merits of each article with other users, and much more. Our best articles are awarded "featured article" status, and problem pages are nominated for deletion. "WikiProjects" focus on improvements to particular topic areas. Really good articles may go into other media and be distributed to schools through Wikipedia 1.0. We care about getting things right, and we never stop thinking about new ways to do so.

விக்கிப்பீடியா தரவுகளை நம்ப வேண்டாம்

தொகு

It is in the nature of an ever-changing work like Wikipedia that, while some articles are of the highest quality of scholarship, others are admittedly complete rubbish. We are fully aware of this. We work hard to keep the ratio of the greatest to the worst as high as possible, of course, and to find helpful ways to tell you in what state an article currently is. Even at its best, Wikipedia is an encyclopedia, with all the limitations that entails. It is not a primary source. We ask you not to criticize Wikipedia indiscriminately for its content model but to use it with an informed understanding of what it is and what it isn't. Also, because some articles may contain errors, please do not use Wikipedia to make critical decisions.

விக்கிப்பீடியா மட்டுமே அல்ல

தொகு

Wikipedia is part of a growing movement for free knowledge that is beginning to permeate science and education. The Wikimedia Foundation directly operates eight sister projects to the encyclopedia: Wiktionary (a dictionary and thesaurus), Wikisource (a library of source documents), Wikimedia Commons (a media repository of more than seven million images, videos, and sound files), Wikibooks (a collection of textbooks and manuals), Wikiversity (an interactive learning resource), Wikinews (a citizen journalism news site), Wikiquote (a collection of quotations), and Wikispecies (a directory of all forms of life). Like Wikipedia itself, all these projects are freely licensed and open to contributions.

விக்கிப்பீடியா ஓர் சேகரிப்புத் தளம்

தொகு

Articles in Wikipedia are not signed, and contributors are unpaid volunteers. Whether you claim to be a tenured professor, use your real name, or prefer to remain pseudonymous, your edits and arguments will be judged on their merits. We require that verifiable sources be cited for all significant claims, and we do not permit editors to publicize their personal conclusions when writing articles. All editors must follow a neutral point of view; they must only collect relevant opinions which can be traced to reliable sources.

இங்கு ஏதேச்சதிகாரம் இல்லை அல்லது வேறு அரசியல் அமைப்பு இல்லை

தொகு

The Wikimedia Foundation is controlled by its Board of Trustees, the majority of whose members the Bylaws require to be chosen from its community. The Board and Wikimedia Foundation staff do not usually take a role in editorial issues, and projects are self-governing and consensus-driven. Wikipedia co-founder Jimmy Wales occasionally acts as a final arbiter on the English Wikipedia. Wikipedia is transparent and self-critical; controversies are debated openly and even documented within Wikipedia itself when they cross a threshold of significance.

நீண்டகாலம் நீடித்திருக்கும்

தொகு

We want Wikipedia to be around at least a hundred years from now, if it does not turn into something even more significant. Everything about Wikipedia is engineered towards that end: our content licensing, our organization and governance, our international focus, our fundraising strategy, our use of open-source software, and our never-ending effort to achieve our vision. We want you to imagine a world in which every single human being can freely share in the sum of all knowledge. That is our commitment—and we need your help.