ருஷ்திஷாஹ் - சேலம் பிறப்பிடமும் வசிப்பிடமும் ஆகும. தமிழகத்தின் தலைசிறந்த அரபிக்கல்லூரி அல்பாகியாதுஸ்ஸாலிஹாத் வேலூர்,தாருல உலூம் நத்வதுல் உலமா லக்னோ (உ.பி) ஆகிய கல்லூரிகளில் பயின்று பின் 20 ஆண்டுகள் அரபிக்கல்லூரியில் பேராசிரியராக அனுபவம்.

தமிழில் கவிதைகள்,கட்டுரைகள் எழுதுவதுடன் அரபிமொழியிலிருந்து நூல்களை தமிழாக்கம் செய்யும் பணியும், கணினி பதிப்பகத்துறையிலும் ஈடுபாடுள்ளவராவார். ஆன்மீகப் பாதையில் ஞானவழியில் இறையருளால் தேரச்சியுள்ளவராவார்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Rushdhishah&oldid=1378435" இருந்து மீள்விக்கப்பட்டது