எனது பெயர் ராம்கி.நான் தற்பொழுது இன்ஜினியரிங் படித்து வருகிறேன். நான் பயின்று வரும் பெரியார் மணியம்மை பல்கலை கழகம் தமிழ்நாட்டில் உள்ள தஞ்சை மாவட்டத்தின் வல்லம், பெரியார் நகரில் உள்ளது.எனது சொந்த ஊர் தமிழ்நாட்டிலுள்ள திருவாரூர் மாவட்டத்தின் அம்மையப்பன் ஆகும். எனது தந்தை பெயர் செல்வம்.தயார் பெயர் மஞ்சுளா ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:S.RAMKEE&oldid=517109" இலிருந்து மீள்விக்கப்பட்டது