வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நலமுடன்

மனம் தான் எல்லாமே

மனம் என்பது ஒரு நிலத்தை போன்றது ,

எண்ணம் என்பது அதில் போடப்படும் ஒரு விதையை போன்றது,


நாம் எதை விதைக்கிறோம் அதைத்தான் அறுவடை செய்கிறோம்.

நல்லதையே நினைப்போம்

நல்லதையே செய்வோம்

நல்ல விளைவுகளையே பெறுவோம்

வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க நலமுடன்.

மனதை ஒரு இடத்தில் பொருத்துவது கடினம். ஆதலால் ஒரு தூலமான இடத்தை அனுமானம் செய்து கொண்டு அதனை அடையாளமாக வைத்து அதன் மேல் மனதைப் பொருத்துதல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SAI_RAVI_JAGAN&oldid=3636942" இலிருந்து மீள்விக்கப்பட்டது