SATHISHKUMAR.S (SKS)
Joined 28 ஏப்பிரல் 2016
சதீஷ்குமார் வரலாறு
தொகுஇவர் தூத்துக்குடி மாவட்டதில் பிறந்து. 10 ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன் பின்னர் ஒரு தனியார் நிறுவனதில் சேர்ந்து அலுவலக உதவியாளராக பணியாற்றி கொண்டு இருக்கிறார். இவர் சிறு வயதில் இருந்தே ஆக்கபுர்வமான சிந்தனைகளில் முழ்கி இருந்தார். இவரின் பிறப்பானது தூத்துக்குடி மாவட்டத்தில் அமெரிக்கன் மருத்துவ மனையில் பிறந்தார். சுந்தரி அம்மையாருக்கும் சாமிபழதுகும் மகானாக 11.06.1992 அன்று இந்த பூமில் அவதரித்தார்.