SERALATHAN
Joined 19 ஏப்பிரல் 2017
கரூர் மாவட்டத்தில் வாங்கல் அருகே அமைந்துள்ளது குப்பச்சிபாளையம் கிராமம்... இங்கு ஸ்ரீ பகவதி அம்மன் கோயில், அருள்மிகு தாழையடி கருப்பண்ணசாமி கோயில், அருள்மிகு நீலமேக விநாயகர் கோயில் ஆகிய திருத்தலங்களும் அமைந்து இவ்வூருக்கு சிறப்பு சேர்க்கின்றன...
மோகனூரில் இருந்து 3 கி.மீ தொலைவிலும், கரூரில் இருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது..கரூர் வட்டத்தில் இருந்து தற்போது 2016 முதல் மண்மங்கலம் வட்டம் புதியதாக உருவாக்கப்பட்ட போது அதனுடன் இணைக்கப்பட்டது...
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று இங்கு அமைந்துள்ளது.