Sahadevan Nagoorsamy
Joined 21 ஆகத்து 2018
சகாதேவன் அவர்கள் ஜுன் மாதம் 7 ம் தேதி 1994 ஆம் வருடம் பிறந்தார். இவர் நாகூர்சாமி மற்றும் சரஸ்வதி தம்பதியருக்கு இரண்டாவது மகன் ஆவார். இவருக்கு இவரின் தாயார் இட்டபெயர் பிரகாஷ். பின்பு குல தெய்வ பெயரை வைக்கும் படி இவரின் சின்ன பாட்டியின் தாயார் சொன்னதால் பஞ்ச பண்டவர்களில் இளையவனான சகாதேவனின் பெயரிட்டனர்.