Sahayabaskaran
Joined 12 ஆகத்து 2014
என் பெயர் சகாய பாஸ்கரன். நான் ஆந்திர லொயொல கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறேன்.
நான் சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் 1968ம் வருடம் ஏப்பிரல் மாதம் 21ம் நாள் பிறந்தேன்
பெற்றோர் தொகு
தாய் : அருளம்மாள் தந்தை : ஞானமுத்து
கல்வி தொகு
உயர் கல்வி : தொகு
புனித வளனார் கல்லுரி, திருச்சிராபள்ளி (1990)
பணி தொகு
லொயொல கல்லுரி, விஜயவாடா