பயனர்:Saimalar tam pu/மணல்தொட்டி

தலைப்பு : நீதிக் களஞ்சியம்

           மக்களின் நல்வாழ்க்கைக்கும் தேவையான அறக் கோட்பாடுகளை எடுத்துரைக்கும் நூலாக நீதிக் களஞ்சியம் திகழ்கிறது ..

     வரலாறு:  முதற் பதிப்பு 2007

                          ஆறாம் பதிப்பு 2014

     பதிப்பாசிரியர் : எஸ் .கெளமாரீஸ்வரி

      நூலின் பெயர் : நீதிக் களஞ்சியம்

       பொருள் : இலக்கியம்

       பக்கங்கள் : 208        

  சங்கம் மருவிய கால இலக்கியங்களில் தொடர்ச்சியாய்ப் பிற்கால நீதி இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க சிறப்புடையனவாய் திகழ்பவை ஆத்திசூடி, கொன்றைவேந்தன் , உலகநீதி , வெற்றிவேற்கை , மூதுரை, நல்வழி , நன்னெறி , என்னும் இலக்கியங்களாகும்

  சங்க மருவிய கால இலக்கியங்களில்  கூறப்பட்ட அறங்ளே பிற்கால நீதி நூல்களிலும் பேசப்பட்டிருக்கின்றன பிற்கால நீதிநூல்கள் அறம் கூறும் முறையினாலும் சிறந்து விளங்கின்றன

அறம் , கொடை , குற்றமற்ற வாழ்க்கை , சுற்றம் போற்றல் , நட்புத்தேர்தல் , ஆராய்ந்து துணிதல், முயற்சி உடைமை , இன்சொல் பேசுதல் , சினம் தணித்தல் , பொய்போசாதிருத்தல் , சூதுதவிர்த்தல் , வறியவர்களுக்கு உதவுதல் என்னும் பல்வேறு களங்களில் இவ்விலக்கியங்களின் பாடல்கள் அறக்கருத்துகளை எடுத்துக் கூறுகின்ற

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Saimalar_tam_pu/மணல்தொட்டி&oldid=2472482" இலிருந்து மீள்விக்கப்பட்டது