சமஸ் (samas டிசம்பர் 4, 1979). இயற்பெயர் சந்திரசேகரன் மலர்கொடி ஸ்டாலின். பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி. தமிழ்ப் பத்திரிகையாளர். தற்போது 'தினமணி' பத்திரிகையில் உதவி ஆசிரியாகப் பணிபுரிகிறார். சாப்பாட்டுப் புராணம் இவருடைய முதல் புத்தகம். இவருடைய படைப்புகளை http://samasidam.blogspot.com/, http://writersamas.blogspot.com/ தளங்களில் பார்க்கலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Samas~tawiki&oldid=1843177" இலிருந்து மீள்விக்கப்பட்டது