Sanjiv Kanesan
Irattai Maariyamman Temple
தொகுஇரட்டைமாரியம்மன் கோவில், கி.மு 1945 வருடத்திற்கு முன் உருவாகியது, இது இந்து மதம் நிறைந்த கோவில், இது கொல்லிமலை அடிவரம்மான, குறவாளா மலை குன்று அடிவாரத்திற்கும், கொங்கலம்மன் கோவில் மிக அருகில் அமைந்த நாமகிரிபேட்டையில், சின்ன அறிய கவுண்டம் பட்டி என்ற கிராமத்தில், வார்டு 10 யில் வடக்கு காலனியில் அமைந்துள்ளது.
இங்கு சிறப்பு, வருடத்தில் ஒரு முறை சித்திரை திருவிழா மிக கோலமேலாக நான்கு தினம் நடைபெறும், மிக சிறப்பு பூசைகள் வருடத்தில் நான்கு முறை நடைபெறும், இக்கிராமத்தின் மிக அருகில் நாமகிரிபேட்டையிலுருந்து பேளுக்குறிச்சிக்கு செல்லும் வழியில் ராஜகணபதி கோவில் அமைந்துள்ளது, அந்த கோவிலும் மிக பழமை வாய்த்தது, இங்கு தினமும் இரண்டு முறை பூசைகள் [ காலை 9.00, மாலை 6.00மணியளவில் நடைபெறும்.அதன் மிக பழமை வாய்ந்த சிவன் கோவில்வுள்ளது அங்கும் இரண்டு முறை பூசைகள் [ காலை 9.00, மாலை 6.00மணியளவில் நடைபெறும்.
இதுபோன்ற கடைவிதிகள் அமைந்துள்ளது, குறிப்பாக அருணாசலம் ஆரிசி, கோதுமை மற்றும் பல தானியங்கள் அரைக்கும் தொழிற்சாலை உள்ளது, அதன் அருகில் அரசமர புள்ளையார் மிக பழமை வாய்ந்த கோவில் உள்ளது. இதற்கும் வாரந்தோறும் சனி கிழமை இரவு 7 மணியளவில் சிறப்பு பூசைகள் நடைபெறும்.
மற்றும் சிரங்காய் பழவகைகள், காய்கறிகள், இனிப்பு வகைகள் சார்ந்த விற்பனை நிலையம் உள்ளது