சுந்தரத் தமிழினைத் தாய் மொழியாகக் கொள்வதற்கு யாம் அளவற்ற பெருமிதமும் ஆனந்தமும் கொள்கிறோம். "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்", என்ற பாரதியாருடை முழக்கத்தை நானும் என்றும் முழங்குவேன்! முத்தமிழான இயல்,இசை,நாடகத்தில் எனக்கு அதிக வேட்கை உண்டு.நானும் தற்போது இரண்டு நாடகங்களில் பாரி வள்ளலின் மகள் அங்கவையாகவும் எதிர்காலத்தில் வாழ்ந்த சித்தர் 42 என்ற ஒரு இயந்திர மனிதனாகவும் நடித்திருக்கிறேன். கவசம் என்ற ஒரு நாடகத்திற்காக சில காட்சிகளுக்கு வசனங்களும் நான் எழுதி வருகிறேன்.இந்த நாடகம் அதிபதி அனைத்துலக நாடக நிர்வணத்தால் இயற்றப்பட்டு நடத்தப்பட இருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SaranyaMushila&oldid=2633752" இலிருந்து மீள்விக்கப்பட்டது