Saravananpsn
Joined 26 திசம்பர் 2018
அன்பு நண்பர்களுக்கு,
வணக்கம், நான் என் கன்னி எழுத்தை இங்கிருந்து துவங்குகின்றேன். என் பயணம் இனிதாய் அமைய நண்பர்களாகிய நீங்கள் வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன். என் எழுத்தில் தவறுகளும், தப்புக்களும் வரலாம். அதை மன்னித்து, திருத்தி என் வளர்ச்சிக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம். இவண் உங்களின் நட்பை நாடும் சரவணன்