பயனர்:Sasikumar1969/மணல்தொட்டி

'பித்த பை நோய்கள் பித்த பை என்பது நமது உடலில் உள்ள சிறு பை ஆகும்.இது மனித ஈரலின் அடி பகுதியில் உள்ளது இது நமக்கு பித்த சுரப்பி ஆகும்.இது நமக்கு பித்தத்தை சுரக்கிரது,நாம் சாப்பிடும் முன்னர் பித்தபையானது பித்த சுரப்பியைசுரந்து தயாராக வைத்துகொள்ளும்.சாப்பிட்ட பின்னர் உணவை செரிமானமடயசெய்வது இதன் வேலை .இது நமக்கு நல்ல வேலையை உடலுக்கு செய்கிறது,இது பாதிப்பு அடைந்து விட்டாலும் ,இதை நமது உடலிலிருந்து எடுத்து விட்டாலும் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்ப்படாது ,இருந்தாலும் நமக்கு கொழுப்புகளை குறைக்க முடியாது சிறிய அளவில் வயுற்றுபோக்கு ஏற்படும் என்பது உண்மை.ஆண்களுக்கு சிறுநீர் குழாயில் அடைப்பு வருவதாலும்,உடல்பருமன் அதிகருப்பதாலும்,பெண்களுக்கு கருத்தடை மாத்திரைகளை அதிகம் பயன்படுத்தினாலும்,40-50 வயது அடைந்த பெண்கள் முதலியோர் இந்த நோய்க்கு அதிகம் பாதிப்பு அடைகின்றனர். அறிகுறிகள்; வயிற்றுவலி,முதலில் மேல்பக்கம் காணபடுதல் பின்னர் படிபடியாக வலதுபக்கம் வலி காணபடுதல்,ஆரம்பத்தில் விட்டு விட்டு காணபடுதல்பின்னர் தொடர்ச்சியாக காணபடுதல் ,வாந்தி வருவதுபோன்று உணர்வு ஏற்படுதல் ,காய்ச்சல்,அஜீரணம்,வயுறுவீக்கமுற்று இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும். மருத்துவர் அறிவுரை தகுந்த மருத்துவரை நாடி செல்லவேண்டும் ,usg scan,X RAY போன்ற பரிசோதனை செய்து உடனடியாக மருத்துவரின் ஆலோசனையின்படி மருந்து உட்கொள்ளவேண்டும்,முறையான உடற்பயிற்சி செய்யவேண்டும்,கொழுப்புஉணவுகளை தவிர்க்கவேண்டும்,வாழை சாறு வெறும் வயிற்றில்குடிக்க வேண்டும்,கருத்தடை மாத்திரைகளை அதிகம் உண்ணக்கூடாது,மருத்துவ ஆலோசனைகளை முறையாக மேற்கொள்ளவேண்டும்,தேன் மிக அற்புத மருந்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்ணவேண்டும்,சுகாதாரமான மற்றும் சத்தான உணவுகளை உண்ணவேண்டும், டீ,காபி,பானைங்களை தவிர்க்கவேண்டும்.குளிர்பானகளை தக்விர்க்கவேண்டும்.அதிகம் தண்ணீர் அருந்த வேண்டும். [1]

  1. {{cite web}}: Empty citation (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sasikumar1969/மணல்தொட்டி&oldid=1949448" இலிருந்து மீள்விக்கப்பட்டது