<gallery> [[படிமம்:படிமம்:Example.jpg|Caption1

Lesson 3 Mr.K.Sripremasayisivam, Bt/Kokkaddicholai R.K.M.Vid sayisivam@gmail.com

Description

   இணையத்தைக் கையாளும் விதத்தை விரும்பிக் கற்பர்.
   Skype ஐக் கையாளும் விதத்தை விரும்பிக் கற்பர்.
   •மனித உடலின் பிரதான தொகுதிகள் சாHந்த நோய்களைத் தவிHக்க முனைவாH.
   • குருதிச் சுற்றௌட்டத் தொகுதி சாHந்த நோய்களைத் தவிHக்க முனைவாH.
   •குருதிச் சுற்றௌட்டத் தொகுதியின்  கட்டமைப்பையூம் தொழிற்பாட்டையூம்         அறிவர்.


Motivation

   மாணவர்கள் உற்சாகத்துடன் கற்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
   மாணவர்கள்இ விடயங்களை கண்டுபிடிக்கும் சந்தா;ப்பங்களை அதிகரி;க்கப்பட்டுள்ளது.
   கட்புலஇசெவிப்புலன்களினுhடாகக் கற்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம்     அளிக்கப்படுகின்றது.


== Lesson Plan – 03 ==
   பாடம்              
   அலகு                       குருதிச் சுற்றௌட்டத் தொகுதி சாHந்த            நோய்களைத்                      தவிHக்க                     முனைவாH.
   செயற்பாடு                  குருதிச் சுற்றௌட்டத் தொகுதியின்  கட்டமைப்பை தொழிற்  பாட்டையூம்                    அறிவோம்”.
   நேரம்          120 நிமிடங்கள்
   தர உள்ளீPடுகள்                    கணனி
   மென்பொருள்-
   ·         ;-( Office word 2007& Fire fox)
   ·         Internet Connection
   ·         Skype software
   ·         Multimedia projector 
   கற்;றல் - கற்;பி;த்தல் செயன்;முறை :
   படி  I       Engagement
   •    குருதித் தொகுதியைக் காட்டும் Video ஐSkype  மூலம் வழங்குதல்.
   •    இதயத்துடிப்பைக் காட்டும்  Video ஐ Skype  மூலம் காட்டுதல்.
   •    உடம்பினுள் பொருட்களைக் கடத்தல் பணி குருதிச்சுற்றௌட்டத் தொகுதி மூலம் நடைபெறுகின்றன அறிந்து கொள்வர்.
   •    பின்வரும் விடயங்களை வெளிக்கொணரும் வகையில் கலந்துரையாடலை நடத்துதல்.
   உடம்பினுள் பொருட்களைக் கடத்தல் பணி குருதிச் சுற்றௌட்டத் தொகுதி மூலம் நடைபெறுகின்றன
   •    இதயம் குருதிச் சுற்றௌட்டச் செயற்பாட்டின் மையம்
   •    இதயத்திலிருந்து வெளியேறும் போது நாடிகள் ஊடாகவூம் இ இதயத்தை நோக்கிப் பாயூம் போது நாளங்கள் ஊடாகவூம் உறுப்புகளினுள் பாயூம் போது குருதி மயிர் குழாய்களினூடாகவூம் குருதி பாய்கின்றது


   தேடியறிகை அறிவூறுத்தல்கள்இ டிமைக்கடதாசிகள்இ மாக்கர்ப்பேனைகள் ஆகியவற்றைக் குழுக்களுக்குப் பகிர்ந்தளித்தல.;
   •    வேலைகளை ஒப்படைத்துஇ தேடியாய்வில் ஈடுபடுமாறு குழுக்களை வழிப்படுத்துதல்.
   •    குழுநிலையில் கண்டறிந்தவற்றை வகுப்பில் முன்வைக்க ஆயத்தம் செய்யூமாறு அறிவூறுத்துதல்.                                                                                                                                              (60 நிமிடங்கள்)


   படி III  -  Explanation & Elaboration
   குழுநிலையில் கண்டறிந்தவற்றை வகுப்பில் முன்வைக்க வாய்ப்பளித்தல்.
   •    விரிவூபடுத்துவதற்கு முதலில் அதே குழுவூக்கு வாய்ப்பளித்தல்.
   •    ஏனைய குழுக்களின் ஆக்கபூர்வமான ஆலேசனைகளைக் கேட்டறிதல்.
   •    பின்வரும் விடயங்களை மையப்படுத்திக் கலந்துரையாடலை நடத்துதல்.


படிமம்:C:\Documents and Settings\GATEWAY\Start Menu\My Documents\Blood.jpeg

   •    இதயத்தினுள் குருதி சுற்றௌட்டம் பின்வருமாறு நடைபெறுகின்றன
   •    குருதியானது தலைஇ நெஞ்சு ஆகிய பிரதேசங்களிலிருந்து மேற்பெருநாளத் தினூடாகவூம் இதயத்திற்குக் கீழுள்ள பகுதிகளிலிருந்து கீழ் பெரு நாளத்தி னூடாகவூம் தனித்தனியாகப் பாய்ந்து வந்து இதயத்தின் வலது சோணையறையினுட் புகுதல்
   •    பின்னர் வலது சோணையறையிலிருந்து முக்கூர்வால்வினூடாக வலது இதயவறையினுட் புகும்
   •    பின்னர் அங்கிருந்து நுரையீரல் நாடியினூடாக நுரையீரல்களை அடையூம்.
   •    நுரையீரல்களில் கபானீரொட்சைட்டு அகற்றி ஒட்சிசனைப் பெற்றுக் கொண்டதன் பின்னர்இ நான்கு நுரையீரல் நாளங்களினூடாகவூம் இடது சோணையறையினுள் உட்புகும்.
   •    இக்குருதி இருகூர் அல்லது மைற்றர் வால்வைக் கடந்து இடது இதயவறையை வந்தடைந்துஇ பின் பெரு நாடியினூடாக உடலெங்கும் விநியோகிக்கப்படம்
   •    உடலினூடாக குருதி ஒரு முறை பயணம் செய்யூம் போது இதயத்தினூடாக குருதி இரண்டு முறை பயணம் செய்தல் இரட்;டைச் சுற்றௌட்;டம் எனப் பெயர் பெறும்
   •    நுரையீரல் நாளமும் பெரு நாளமும் ஆரம்பிக்கும் இடங்களில் அரைமதி வால்வூகள் உள்ளது
   •    இதயத்தினுள் உள்ள எல்லா வால்வூகளும் குறிப்பிட்ட திசையில் குருதி பாயூம் போது மாத்திரம் திறக்கும்
   •    வால்வூகளின் தொழிற்பாட்டுக்கு இதய நாண்கள் உதவூம்இ
   •    இதயத்தின் இதயவறைச் சுவர்கள் சார்பளவில் தடிப்பு கூடியவை எனவூம் அவற்றிலும் இடது இதயவறைச் சுவர்கள் அதிகம் தடித்தவை
   •    இதயவறைச் சுவர் உயர் குருதி அமுக்கத்திற்கு ஈடுகொடுக்க வேண்டியூள்ளதாகையால் அவை அதிக தடிப்புடையவை
   •    இதயத்தின் செயற்பாட்டின் மீது செல்வாக்குச் செலுத்தும் நோய் குறைபாடுகளாக இதயம் செயலிழத்தல்இ இதயத்தில் துளை காணப்படல்இ வால்வூகளில் குறைபாடிருத்தல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்
   •    முடியூரு நாடிகள் கொலஸ்திரோல் படிவதன் மூலமும்இ குருதிதிரட்சி மூலமோ அடைபடுவதனால்இ இதயம் செயலிழக்கும்
   •    இதயத்தின்சோணைகளுக்கிடையிலான-இதயவறைகளுக்கிடையிலானசுவரில் துளைகள் இருத்தல் குறைபாட்டுநிலை
   •    நாடிகளினுள் உள்ள குருதி அமுக்கம் நாளங்களினுள் உள்ள குருதி அமுக்கத்திலும் கூடியது
   •    வால்வூகளற்ற நாடிகளின் சுவர்கள் ஒப்பீட்டளவில் தடிப்பமானதும் மீள் தகவூடையதுமாகும்.
   •    நாடிகளில் கொலஸ்றௌல் படிவூற்று ஏற்படும் தடைகள் உயர்குருதி அமுக்கத்திற்குக் காரணமாகின்றது.
   •    வால்வூகளுடன் கூடிய நாளங்கள் ஒப்பீட்டளவில் மெல்லிய சுவர்கள் கொண்டவையாகும்.
   •    வால்வூகள் காரணமாக குருதி கீழே செல்வது தடுக்கப்படுகின்றது
   •    நாளங்களின் வால்வூகள் பலவீனமுடையவையாகையால்இ நரம்பு முடிச்சிடல் எனும் பெயருடைய நோய் நிலை ஏற்படுகின்றது
   •    இழையங்களின் கலங்களுக்கிடையே நிலவூம் பாயம் இழையப் பாயம் எனப் பெயர் பெறும்
   •    குருதியிலுள்ள ஒரு பகுதி பாயம் எப்போதும் இழையப்பாயத்துடன் ஒன்று சேருகின்றது
   •    நிணநீர்த் தொகுதியினூடாக ஒன்று சேரும் மேலதிக இழையப் பாயம் மீண்டும் குருதிக்கு வழங்கப்படுகின்றது.நிணனீர்ப் பாயம் காரைறயென்புக் கீழ்நாளத்தினூடாகக்
        குருதியூடன் கலக்கிறது.
   •    நிணநீர்த் தொகுதி பிரதான சுரப்பிகளான நிணநீர்க் கணுக்களையூம் கலன் தொகுதியொன்றையூம் கொண்டது
   •    நிணநீர்ப்பாயம் நிணநீர்த் தொகுதியினூடாக தோற்பட்டையை நோக்கிப் பயணிக்கின்றது.
    (45நிமிடம்)


   படி V.கணி;ப்பீட்டு;இ மதிப்பீட்டு; நியதிகள்:
   •    ஒளி குருதிச் சுற்றௌட்டத் தொகுதியின் கட்டமைப்பையூம் பணியையூம் விளக்குவர்.
   •    குருதிச் சுற்றௌட்டத் தொகுதியூடன் தொடர்புடைய சில நோய்களுக்கு பாரம்பரிய
   காரணிகளும்இ தவறான பழக்க வழக்கங்களும் காரணமாகின்றது என ஏற்றுக் கொள்வர்.
   •    அடிப்படைக் கூறுகளை ஒன்று சேர்த்துஇ குருதிச் சுற்றௌட்டத் தொகுதியை கட்டி
   யெழுப்புவர்.
   •    உடற்தொழிற்பாட்டைச் சீராகப் பேணுவதில் கவனம் செலுத்துவர்.
   •    நடத்தைகளைத் தக்கவாறு வடிவமைத்துக் கொள்ளும் ஆற்றலைக் காட்சிப்படுத்துவர்.
    
    
    
   உசாத்துணை 
http://en.wikipedia.org/wiki/Blood
   This page was last modified on 24 May 2012 at 11:57.
   Wikipedia® is a registered trademark of the Wikimedia Foundation, Inc., a non-profit organization.
http://bloodjournal.hematologylibrary.org/
   Copyright © 2012 by American Society of Hematology
   Print ISSN: 0006-4971
   Online ISSN: 1528-0020
http://www.youtube.com/watch?v=D3ZDJgFDdk0
   Uploaded by garyparkinson on Apr 3, 2007
   •    http://www.bloodsystemslaboratories.org/
   © Copyright 2010 Blood Systems Laboratories
   •    http://www.unitedbloodservices.org/aboutUs.aspx
   © Copyright 2008 - 2011 Blood Systems, Inc.
   © Copyright 2008 - 2011 Blood Systems, Inc.
http://en.wikipedia.org/wiki/Human_blood_group_systems
   Copyright © 2012 Yahoo! Inc. All rights reserved.
http://www.my-health-world.com/?gclid=CPHbr_ClnbACFUUb6wodpDt9ZQ
   Contact us Privacy Policy Terms of use Advertising
    Copyright (c) 2012 my-health-world.com P.Iva IT05866260481
   Design by CSS Templates.
http://users.rcn.com/jkimball.ma.ultranet/BiologyPages/C/Circulation.html
   10 January 2011
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sayisivam&oldid=1125092" இலிருந்து மீள்விக்கப்பட்டது