நான் தி.சுந்தர். எனக்கு தமிழ் மிகவும் பிடித்தமான ஒன்று. கவிதையும் சிறப்பான கதைகளையும் எழுதும் ஆற்றல் எனக்கு எம் தமிழின் மூலமாக கிடைத்தது.

  யூடியூப் தளத்தில் scienty sundar ன்ற பக்கத்தின் மூலம் அவ்வப்போது எனக்கு தெரிந்த தகவல்களை பகிர்கிறேன். அதனைப் போன்று விக்கிப்பீடியா மூலம் இனிதே சில கட்டுரைகளை காட்சிப்படுத்த போகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Scienty01&oldid=2827831" இலிருந்து மீள்விக்கப்பட்டது