சீதாபதி கிணத்துக்கடவு சொந்த ஊர் ஆக இருந்த போதிலும் அவர் அப்பா சிறுவலூர் ( கோபிசெட்டிபாளையம் அருகில் ) குடியேறினார் ! சிருவலுரூக்கு அருகில் குன்னத்தூர் சென்று அங்கு வாடகை கார் டிரைவர் ஆக பணியாற்றினார் அங்கு தான் அவர் திறமைகளுக்கு பதிலும் நல்ல ஊதியமும் கிடைத்தது... அவர் அனுபவங்கள் பலரும் கேட்டு கடை பிடித்து வருகின்றனர்

இவர் பிறந்தது 20-04-1966 இல் கோயம்புத்தூர் இல் பிறந்தார். இவரது தந்தை ஒரு கால் ஊனம் அடைந்தவர் ... ஆடைகள் தைக்கும் தொழிலாளி ! சாதாரணமாக +2 படிக்கும்போது கல்வியை தொடர முடியாமல் போயிற்று ! சில காலம் பஸ் கண்டக்டராக இருந்தவர் தொடர்ந்து பஸ் டிரைவர் ஆகவும் இருந்தார்.

படிக்கும்போது தனது சொத்துகள் ஏமாற்றப்பட்டது ! உறவுகள் தூர சென்றது ! மனம் கவலை கொள்ளாது மேல் படிப்பினை வீட்டில் இருந்தே படித்தவர்..பல பட்டங்கள் பெற்றவர். அவர் பழங்காலத்து ரேடியோ பழுது பார்க்கும் தொழில், மோட்டார் ரீவைண்டிங், எலெக்ட்ரிகல் ஒயரிங், மோட்டார் கார் மின் பழுதுகள் பார்க்கும் தொழில், கணிப்பொறி பழுதுகள் மற்றும் தயாரித்தல், மற்றும் மிக சிறந்த புகைப்பட கலைஞர் ஆவர் ! பல தொழில் பயின்றும், அவைகளை செய்தும் பல போராட்டங்களுக்கு இடையில் ஒரு ஆங்கில ஆசிரியர் ஆக பணியாற்றினார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Seethapathy&oldid=1895240" இலிருந்து மீள்விக்கப்பட்டது