தமிழ்நாடு மாநிலம், விருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, திருத்தங்கல் நகராட்சியில் வசித்து வருகின்ற, பள்ளி இறுதி வகுப்பை முடித்து, தொழிற்கல்வி படித்து, சொந்தமாக ஜெராக்ஸ் கடை வைத்து நடத்துகின்ற, 2015ம் ஆண்டில் 53வது வயதினைக் கடந்துவிட்ட எனக்கு, பிறருக்கு உதவுவது என்பது எனக்கு மிகவும் பிடித்த செயலாகும். செயல்கள் மூலம் பிறருக்கு உதவி வந்த எனக்கு விக்கிப்பீடியா மூலம் செய்திகளை தருகின்ற பதிவுகள் மூலம் பிறருக்கு உதவுகின்ற வாய்ப்பு கிடைத்தது. மிகவும் சந்தோஷமாக அதனை நான் ஏற்றுக் கொண்டேன். இந்த வாய்ப்பினை என்னைப் போன்றவர்களுக்கு வழங்கி வருகின்ற விக்கிப்பீடியாவிற்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இதுபோன்ற செயல்களை வெற்றிகரமாக நான் செய்து முடிக்க, எனக்கு உதவி வருகின்ற எனது அன்பு மனைவி சங்கரேஸ்வரி, இந்தி பண்டிட் -க்கும், எனது மகன் செந்தில்குமாரன்,பி.இ.,-க்கும்,னது மகள் குணசுந்தரி, எம்.ஏ., (ஆங்கிலம்) -க்கும், எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விக்கிப்பீடியாவில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடிப்பேன்! என்று இதன்மூலம் உறுதி கூறுகிறேன். எனது கை பேசி எண்கள் : 91+90470 85108 & 91+90479 85108. எனது தொலைபேசி எண் : 91+4562 232108 ஆகும். எனது முகவரி : குணா ஜெராக்ஸ், 80, நாடார் நந்தவனத்தெரு, திருத்தங்கல்-626130. சிவகாசி தாலுகா, விருதுநகர் மாவட்டம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Selvampalanisamy&oldid=1898341" இலிருந்து மீள்விக்கப்பட்டது