கவிமாமணி, பொற்கிழிக்கவிஞர், முனைவர், ச.சவகர்லால்


01. பெற்றோர்  : சண்முகம் பிள்ளை, இராக்காயி அம்மாள்

02. துணைவியார் : பழனியம்மாள்

03. ஊர்  : சேதுரெகுநாத பட்டணம்,

                          சிவகங்கை மாவட்டம்

04. பிறந்த நாள்  : 16.11.1936

05. கல்வித் தகுதி : எம்.ஏ.,பி.டி.,பி.எச்.டி

06. பி.எச்.டி ஆய்வுப் பொருள் : தேவாரத்தில் தொன்மக்கூறுகள்

07. பயின்ற நிறுவனம் : அழகப்பா கல்லூரி, காரைக்குடி

08. ஆற்றிய பணி :

     1. தமிழ்ப் பேராசிரியர்,ஆ.பி.சீ.அ.கல்லூரி, திருப்புத்தூர்,சிவகங்கை 
        மாவட்டம்,30 ஆண்டுகள்.              
     2. கல்லூரி முதல்வர்,திருவள்ளுவர் கல்லூரி,பாபநாசம், நெல்லை 
        மாவட்டம்.1 - ஆண்டு (1985 - 1986)

09. முதற்கவிதை அச்சேறியது  : திராவிடநாடு - முகப்புக் கவிதை (1958)


10. படைப்புகள்  :

      1.     எண்ணச் சிறகுகள் - 1983,(கவிதைத் தொகுப்பு)
      2.     சவகர்லால் கவிதைகள் -2001,(கவிதைத் தொகுப்பு),
             தமிழக அரசின் பரிசு பெற்றது.
      3.     குறுந்தொகைச் சித்திரம் - 2001 (உரைநடை) 
      4.     பாடுவதெல்லாம் - 2005, (கவிதைகள்) ( கவிதை உறவு,   
             எழுத்தாளர் நலநிதி அறக்கட்டளைப் பரிசுகள்)
      5.     கம்பன் பொழில் - 2005, (கவிதைகள்)
      6.     ஞானக்கிறுக்கன் - 2006, (கவிதைகள்)
      7.     தோகை வண்ணம் - 2008, (கவிதை நாடகம்)
      8.     தமிழ்நாடு மற்றும் மலேசிய நாடுகளில் நாள், கிழமை,  
             திங்கள் இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் வெளியீடு.
      9.     தமிழ்நாடு அரசு வெளியிட்ட பாரதியார் நூற்றாண்டு மலர்  
             உள்ளிட்ட சிறப்பு மலர்களில் ஏராளமான கவிதைகள்.


12. பரிசுகள், விருதுகள் :

     1.   1968 -ல் மதுரைத் தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்திய  
          மாநில அளவுக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு
     2.   1970 -ல் திருப்பத்தூர்த் தமிழ் சங்கம் நடத்திய மாநிலந் 
          தழுவிய பொற்கிழிக் கவிதைப் போட்டியில் முதற்பரிசு, 
          பொற்கிழிக் கவிஞர் என்ற பட்டமும் தவத்திரு குன்றக்குடி 
          அடிகளாரால் வழங்கப் பெற்றமை
     3.   கல்லூரி நாட்களில் பல பரிசுகள்
     4.   கவிமாமணி விருது, பாரதி கலைக் கழகம், சென்னை,2001
     5.   கலைமகள் மரபுக் கவிதைப் போட்டி 3 - வது பரிசு,2001
     6.   கவிமணி மன்றம் கவிதைப் போட்டி முதற் பரிசு, 2000-ம் 
          ஆண்டு 
     7.   சிறந்த மரபுக் கவிதை நூலுக்கான முதற்பரிசு-தமிழக 
          அரசு- ரூ.10,000, 2001-ம் ஆண்டு
     8.   பாரதி புரஸ்கார் விருது, 2002, பாரதி யுவகேந்திரா, 
          மதுரை.
     9.   கி.வா.ஜ. நூற்றாண்டு விழா, மரபுக்கவிதைப் போட்டி,
          முதற் பரிசு ரூ. 5,000, ஆண்டு 2006.
    10.   கவிதை உறவு மற்றும் எழுத்தாளர் நலநிதி 
          அறக்கட்டளைகளின் கவிதை நூற்பரிசுகள் 2005
    11.   இலக்கிய பீடம் மாத இதழ் மற்றும் திரிசக்தி குழுமம் 
          இணைந்து வழங்கிய "இலக்கிய பாரதி" பட்டமும், பரிசு 
          ரூ. 5000,ஆண்டு - 2010

13. நிகழ்ச்சிகள் :

    # அனைத்திந்திய வானொலி, திருச்சி, சென்னை, மதுரை, நெல்லை, 
      தூத்துக்குடி நிலையங்கலில் ஏராளமான கவிதை, 
      உரைப்பொழிவு, நூல் ஆய்வுரை நிகழ்ச்சிகள். 
    # சென்னைத் தொலைக்காட்சி நிலையப் பொங்கல், தீபவளி, 
      சுதந்திர நாள், புத்தாண்டுச் சிறப்புக் கவியரங்கங்கள்.
    # சன் தொலைக்காட்சி
    # 600 - க்கு குறையாத கவியரங்கங்கள், பட்டிமன்றங்கள் தலைமை 
      உட்பட.

தொடர்பு முகவரி : கவிமாமணி, பொற்கிழிக்கவிஞர்,

                          டாக்டர், ச.சவகர்லால்.
                          2H/368, கதிர்வேல் நகர் 3-வது தெரு
                          தூத்துக்குடி-628008

அலைபேசி  : +91-9790846119 , +91-9381802206

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Senthil_murugan_jawaharlal&oldid=1694596" இலிருந்து மீள்விக்கப்பட்டது