Shahaniya
Joined 23 மார்ச்சு 2013
ஷஹானியா குருநாகல் மாவட்டத்தில் நாரம்மல பொத்துஹர எனும் கிராமத்தில் பிறந்து ஆரம்பக் கல்வியை ஊர்பாடசாலையான மெத்தேகெட்டியவில் கற்றவர். க.பொ.த(சா/த), மற்றும் (உ.த) கல்வியை கெகுணகொல்ல தேசிய பாடசாலையில் கற்றார். தற்போது கொழும்பு பல்கலைக்கழக கணணிக் கல்லூரியில் 'தகவலும் தொடர்பாடல் தொழிநுட்பமும் கற்றுக்கொண்டிருக்கும் பட்டதாரி மாணவியாவார்'