Sharpeyehawk
Joined 25 பெப்பிரவரி 2023
நான் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவன், எனக்கு தமிழ் மீது அளவற்ற அன்பு உண்டு. நான் இங்கே என் மொழிக்கு பங்களிக்க முயற்சிக்கிறேன்.
மேற்கத்திய உலகில் இருந்து என்னை ஊக்கப்படுத்திய எழுத்தாளர்கள் மற்றும் புத்தகங்களை நான் மொழிபெயர்க்கிறேன்.