பெயர் : செ.சிபிவெங்கட்ராமன்

தந்தை பெயர் : சி.செம்மொழிக்கண்ணன்

பிறந்த நாள் : 20.06.1990

பாலினம் : ஆண்

தேசிய இனம் : இந்தியன்

மதம் : இந்து


தாய் மொழி : தமிழ்

இல்வாழ்வு நிலை : தனி நபர்(திருமணம் ஆகவில்லை)

இல்ல முகவரி : இரண்டாவது காலனி, வினாயகர் கோவில் தெரு, செஞ்சேரி அஞ்சல், பெரம்பலூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம். அ.கு.எண்: 621107

கைபேசி : 9688690778 / 8124221089 மின்னஞ்சல் : sibiram25@gmail.com

கல்வித்தகுதி  : எம்,ஏ.,எம்.ஃபில்,.(பி.எச்,டி)(தமிழ் இலக்கியம்)

எம்.,ஃபில் ஆய்வேட்டுத் தலைப்பு: புறநானூற்றில் மனிதகுல மேம்பாட்டு சிந்தனைகள்

பங்குகொண்ட பயிலரங்கும் கருத்தரங்கும்:

1. நாட்டுப்புற நோக்கில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்–

       தேசியக்கருத்தரங்கம். (2012). தமிழ்ப் பல்கலைக்கழகம்.தஞ்சாவூர்.

2. ஆய்வியல் நெறிமுறைகள் கருத்தரங்கம். (2012). தமிழ்ப்

       பல்கலைக்கழகம்.தஞ்சாவூர்.

3. தமிழ்-மலையாள நவீன இலக்கியங்களின் தற்காலப் போக்குகள்

       பன்னாட்டுக் கருத்தரங்கம். (2013).கேரளப்பல்கலைக்கழகம்.
       திருவனந்தபுரம்.

4. இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு நிலை. கருத்தரங்கம்

       (2013).தமிழ்ப்பல்கலைக்கழகம்.தஞ்சாவூர்.
  

4. தத்துவ சமயப் பின்னணியில் மனிதவள மேம்பாடு

       தேசியக்கருத்தரங்கம். (2014). தமிழ்ப்பல்கலைக்கழகம்.தஞ்சாவூர்.

பிற தகுதிகள்:

1. தமிழக தமிழாசிரியர் கழகம் நடத்திய பத்தாம் வகுப்புத்

        தமிழ்த்தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி.(2004-2005)

2. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தினரால் பத்தாம் வகுப்பு பொதுத்

        தேர்வில் பள்ளி முதல் மதிப்பெண் பெற்றமைக்காக கல்வி 
        நற்சான்றிதழ்  பெற்றமை. .(2004-2005)

3. இலால்குடி நன்னிமங்கலம் நடனேஷ் தமிழ் உரை வெளியீட்டகமும்

        செண்பக தமிழ் அரங்கும் இணைந்து நடத்திய தமிழக அளவிலான  
        தமிழ்க்கட்டுரைப் போட்டியில் பங்குகொண்டமைக்காக ஊக்கப் பரிசு 
        பெற்றமை(2009)
     

4. நாட்டு நலப்பணித்திட்டத்தில் இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும்

       கல்வியாண்டுகளில் பங்குகொண்டமை(2007-2010),(2010-2012).

5. விகடன் பிரசுரம் நடத்திய தமிழக அளவிலான கவிதை,

       சிறுகதைப்போட்டியில் கலந்து கொண்டமை.

6. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பொங்கல் விழா

       கலைப்போட்டிகளில் கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிகளில் 
       பயின்ற மூன்று ஆண்டுகளிலும் முதல்,இரண்டாம் பரிசுகளைப் 
       பெற்றமை.(2010-2012)(2013-2014).

7. தாழி அறக்கட்டளை சார்பில் (2013) திருக்குறளில் இல்லறம் என்னும்

       பொருண்மையில் பன்னாட்டு அளவில் ஆய்வு மாணவர்களுக்காக 
       நடத்தப்பெற்ற கட்டுரைப்போட்டியில் முதல் பரிசு பெற்றமை.

8. தினத்தந்தி நாளிதழில் மாணவர் ஸ்பெஷல் பகுதியில் கவிதைகள் வெளிவந்துள்ளமை.


செம்மொழி.சிபிராம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sibiram&oldid=3182018" இலிருந்து மீள்விக்கப்பட்டது