Sigaramreka
Joined 13 அக்டோபர் 2012
செல்வி சசிரேகா காந்தி, பத்திரிக்கையாளர். சொந்த மாவட்டம் தஞ்சாவூர். கடந்த 12 ஆண்டுகளாக இத்துறையில் உள்ளார். நக்கீரன், தினமலர், தினகரன், தினமணி உள்ளிட்ட வார, முன்னணி தமிழ் நாளிதழ்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப்பற்றி மேலும் அறிய.....
சசிரேகா தஞ்சை மண்ணைப் பூர்வீகமாய்க் கொண்டவர்.பத்திரிகைத் துறையின் மீது உள்ள ஆர்வத்தால் துறைக்குள் வந்தார்.முதலில் தஞ்சையில் நக்கீரன் செய்தியாளராய்ப் பணியைத் தொடங்கினார்.அதன்பின் சென்னையில் தினமலர் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தார்.அங்கிருந்து தினகரன் நாளிதழில் பணியில் சேருகிறார்.....(கீழே உள்ள இணைப்பு பக்கத்தை பார்க்கவும்..)