Sinthana03
Joined 15 நவம்பர் 2023
தமிழ் விக்கி பீடியா பயிற்சி வகுப்பு
இன்று மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தில் தமிழ் விக்கி பீடியா பயிற்சி வகுப்பு மிகச் சிறப்புடன் நடைபெற்றது பயிற்சியாளர்கள் நல்ல முறையில் பாடம் எடுத்து மாணவர்களின் சந்தேகங்களை தெளிவாக்கினார்கள் விக்கி பீடியாவில் எவ்வாறு சிறப்புடன் கட்டுரைகள் எழுதுவது அதில் உள்ள தவறுகளை களைவது போன்ற பயனுள்ள குறிப்புகளை தந்தனர் காலை 9.30க்கு துவங்கிய வகுப்பு மாலை 5.00 மணிக்கு நிறைவுற்றது