எனது பெயர் கண்ணன் சுந்தரராஜ் .ஒரு தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் மென் பொறியாளராக இருக்கும் எனக்கு தமிழ் மொழி மீது கொஞ்சம் பற்று உண்டு. wordpress இணைய தளத்தில் என்னால் இயன்றவரை கட்டுரைகளை எழுதிவருகிறேன் . கவிதை என்ற பெயரில் சில கிறுக்கல்களும் இருக்கும் . எனது படைப்புக்களை இந்த உரலியில் நீங்கள் பார்க்கலாம் .ஒரு வேளை இந்த உரலிக்கு சென்றால் மறக்காமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Skannan_btech&oldid=1433535" இருந்து மீள்விக்கப்பட்டது